×

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முஹம்மது ஹபீஸ், வஹாப் ரியாஸ் உள்ளிட்டோருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : cricketers ,Pakistani , Pakistan, Cricketers, Corona
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு