×

கொரோனா பரவல் தடுக்க 4,90,046 கிலோ மருத்துவக்கழிவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகின்றன: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: கொரோனா பரவல் தடுக்க 4,90,046 கிலோ மருத்துவக்கழிவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகின்றன: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பின் 490 டன் மருத்துவக்கழிவுகளை முறையாக அகற்றப்பட்டதன் மூலம் கொரோனா பரவல் தடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : corona spread , Corona, 490 tonnes of medical waste, pollution control board, information
× RELATED ஜேஎன்.1 வகை கொரோனா பரவலா? பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்