×

சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை; சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்துக்கான காசோலை பழனியின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

Tags : Governor ,Palani ,clash ,China , China, Conflict, War Heroes, Tamil Nadu Palani, Governor, Rs.
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது