×

கரூர் மருத்துவக்கல்லூரியில் மாற்று பணியில் உள்ள தேரனிராஜன் சென்னை மருத்துவ கல்லூரி டீனாக நியமனம்

சென்னை: பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி டீன் தேரனிராஜன் தற்போது கரூர் மருத்துவக்கல்லூரியில் மாற்று பணியில் உள்ளார், அவர் தற்போது சென்னை மருத்துவ கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை மருத்துவ கல்லூரி  டீன் ஜெயந்தி விடுமுறையில் உள்ள காரணத்தினால் சென்னை மருத்துவ கல்லூரிக்கு புதிய டீனாக தேரனிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Dean Theeranirajan ,Theranirajan Madras Medical College ,Karur Medical College Theeranirajan ,Chennai Medical College , Theeranirajan, Chennai Medical College, Dean , Appointment
× RELATED சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை