×

மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது: மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். மேலும் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும் இயங்காது, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  எம்.ஜி.ஆர். , பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.


Tags : Madurai , Madurai, full curfew, government buses, not operated, District Collector
× RELATED மதுரையில் முதல்வர் பழனிசாமி...