×

மும்பையில் சிவசேனை தலைமையக ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் மூடல்

மும்பை: மும்பை தாதரில் உள்ள சிவசேனை தலைமையக ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கட்சி அலுவலகம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.


Tags : Mumbai ,headquarters staff ,Shiv Sena , Mumbai, Shiv Sena, party office, closure
× RELATED இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா...