×

ஈரானில் உள்ள மீனவர்கள் அனைவரையும் அழைத்துவர வேண்டும்

சென்னை: ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க அனுப்பப்பட்ட கப்பலில் அனைவரையும் அழைத்துவர வேண்டும் என்று தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின செயலாளர் சர்ச்சில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மீனவர்களை விட்டுவிட்டு வேறு நபர்களை அழைத்துவர அரசு முயற்சிக்க கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : fishermen ,Iran , Iran, Fishermen, Churchill, Tamil Nadu Government
× RELATED பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்