×

தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: போராட்டகுழுவுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் போராட்டகுழுவுடன் தூத்துக்குடி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.  பேச்சுவாத்தையில் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அடுத்தடுத்து தந்தை, மகன் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : affair ,Thoothukudi ,agitators ,Collector ,collectors , Thoothukudi, father, son, death, collector
× RELATED கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா...