×

சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து விசாரிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து விசாரிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், உயிரிழந்த குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கிட கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : death ,kanimozhi , Sathankulam, father, son, dead , kanimozhi MP
× RELATED தந்தையின் மரணத்துக்கு நீதி...