×

கொரோனாவுக்கு சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை: கொரோனாவுக்கு சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்ய அனைத்து மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழு முன் 26 ம் தேதி சித்த மருத்துவர் சுப்பிரமணியன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Coroner ,Corona Subramanian , Corona, Siddhartha Subramanian, Impro Drug, High Court Madurai Branch
× RELATED ராணிப்பேட்டையில் கொரோனாவால்...