×

கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி எண் வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எக்ஸ்ரே மூலம் நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, மேலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி எண் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : corona test , Corona experiment, solo number, Radhakrishnan, interview
× RELATED சென்னையில் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு.: சென்னை மாநகராட்சி