×

இந்தியா, சீனா, ரஷ்யா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

டெல்லி: இந்தியா, சீனா, ரஷ்யா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை காணொலியில் நடைபெற்று வருகிறது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ரிக் நாடுகளின் கூட்டத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : talks ,India ,Russia ,China , India, China, Russia, tripartite talks
× RELATED 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள...