×

சென்னையின் மின்தேவையை பூர்த்தி செய்ய 2 கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின்திட்டம்: முதல்வர் பேட்டி

சென்னை: காற்றாலை மின் உற்பத்தி திறன் 8523 மெகாவாட்டாக இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையின் மின்தேவையை பூர்த்தி செய்ய 2 கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின்திட்டம் நிறுவப்பட்டுள்ளது என கூறினார். சூரிய ஒளி மின் ஆற்றல் உற்பத்தி 4,054 மெகாவாட்டாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.


Tags : Chennai ,Joint Rotary Gas Turbine Power Plant , 2 Joint Rotary Gas,Turbine Power Plant, Fill Chennai Capacity, CM Interview
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...