லடாக் எல்லையை பார்வையிட புறப்பட்டார் இந்திய ராணுவ தளபதி நராவனே

டெல்லி: இந்தியா - சீனா இடையே மோதல் நடைபெற்ற லடாக் எல்லையை பார்வையிட இந்திய ராணுவ தளபதி நராவனே புறப்பட்டார். லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கள நிலவரத்தை லடாக் எல்லையை ஆய்வு செய்கிறார்.

Related Stories:

>