×

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு

டெல்லி: இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் நடவடிக்கை பாகுபாட்டை ஊக்குவிக்கும் செயல் என்று மத்திய அரசு விமர்சித்துள்ளது.

Tags : US ,flights ,Air India , Air India Airplanes, USA, Refuse
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...