ஆன்லைன் வகுப்புகளின் போது நீண்ட நேரம் மடிக்கணினி, மொபைல் போன் திரைகளை பார்ப்பதால் எதும் சிரமம் ஏற்படுமா? ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆன்லைன் வகுப்புகளின் போது மடிக்கணினி மற்றும் மொபைல் போன் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால் குழந்தைகளின் கண்களுக்கு எதும் சிரமம் ஏற்படுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை அரசு கண் மருத்துவமனையின் டீனிற்கு சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>