×

லடாக்கிற்கு ராணுவ தளபதி நராவனே இன்று பயணம்

லடாக்: இந்திய-சீன எல்லையான லடாக்கிற்கு ராணுவ தளபதி நராவனே செல்கிறார். இந்திய-சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இந்திய போர் விமானம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணுவத் தளபதி லடாக் எல்லைக்கு இன்று செல்லவுள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Naravan ,Army ,Ladakh , Army Commander Naravan, Ladakh
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...