×

சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது மும்பைப் பங்குச்சந்தை

மும்பை: மும்பைப் பங்குச்சந்தை சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயர்ந்து 35,116 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 10,371 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 


Tags : Sensex ,Bombay Stock Exchange , Sensex , 204 points , Bombay Stock Exchange
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...