×

நடப்பாண்டு ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை: சவுதி அரேபியா அரசு அறிவிப்பு

சவுதி: நடப்பாண்டு ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : foreigners ,Saudi Arabia ,Hajj ,pilgrimage ,No , No foreigners , Hajj pilgrimage,Saudi Arabia
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...