×

வேலூர் அருகே சிறுமி தீக்குளித்து தற்கொலை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர்:  பாகாயம் அருகே சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மனமுடைந்த 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமி தற்கொலை தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைதான ஆகாஷ், தாமஸ், மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : suicide ,Vellore , Vellore, Minor, Fire, Suicide, 2 Arrested
× RELATED மன அழுத்தம் காரணமா?: சேலத்தில் 4வது...