×

தமிழகத்தில் விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை படுத்துவதற்கான சட்டம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  வரன்முறை படுத்துவதற்காக கால அவகாசம் 8 வது முறையாக நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக  அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம ஜூன் 21 ம் தேதியுடன் நிறைவடைந்தது.

Tags : Tamil Nadu ,Govt ,Buildings ,Law on Extinction , Tamil Nadu, Violation Buildings, Corruption, Government Issue
× RELATED சொத்துக்காக மாமனார், கணவரை கொன்றதுடன்...