×

புதுக்கோட்டை அருகே ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளை

புதுக்கோட்டை:  விராலிமலை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுப்பட்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : robbery ,Pudukkottai , Pudukkottai, Brewery, Loot
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...