×

செங்கல்பட்டு அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

செங்கல்பட்டு:  புழுதிவாக்கம் கூட்டு சாலையில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கடை சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும 2 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : burglary ,Chengalpattu ,jeweler robbery attempt , Chengalpattu, jeweler, robbery, one arrested
× RELATED வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் அண்ணன்-தம்பி பிடிபட்டனர்