×

சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் மற்றும் தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : flights ,Chennai ,Madurai , Chennai, Madurai, 4 flights, cancellations
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...