×

ஈரான் நாட்டிலிருந்து 25ம் தேதி புறப்படும் 630 தமிழக மீனவர்களில் பலர் பெயர் நீக்கம்

தெஹ்ரான்: ஈரான் நாட்டிலிருந்து 25ம் தேதி புறப்படும் 630 தமிழக மீனவர்களில் பலர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பிற மாநில மீனவர்களை இணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகர்கோவிலில் வசந்தகுமார் எம்பி, 6 எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


Tags : Many ,Iran ,Tamil Nadu ,fishermen , Iran, 25, 630 Tamil Nadu fishermen, name and removal
× RELATED கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில்...