×

ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்

சென்னை: ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 7 முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டு வருகின்ற 24ம் தேதி நிறைவடையும் நிலையில் 8-வது முறையாக காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : death ,Arumugasamy Commission ,Jayalalithaa , Jayalalithaa, Death Case, Justice Arumugasamy Commission, Adjudication, Government of Tamil Nadu, Letter
× RELATED கேரள மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணி்க்கை 50 ஆக உயர்வு