×

தேனி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

தேனி: தேனி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மாபுரியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே மூட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : roadblock protest ,closure ,task force ,Theni Theni , Theni, Tasmac, Road Pickup, Struggle
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...