×

சேலம் மாவட்டத்தில் 30ம் தேதி வரை கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க வணிகர் சங்கத்தினர் முடிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை மறுநாள் முதல் 30ம் தேதி வரை கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Salem District , Salem, Stores Opening, Time Reduction, Merchants, Decision
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...