×

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 55.77% : மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்தவர்கள் விகிதம் 55.77% ஆக  உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 410,461 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 227,756 ஆக உள்ளது.


Tags : India ,Central Government , Corona, Central Government,India
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!