×

கோவையில் பிரபல நகைக்கடையில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோவை: கோவையில் பிரபல நகைக்கடையில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சென்ற ஊழியர் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே 3 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : jeweler ,Goa , Another, employee , famous, jeweler ,corona damage
× RELATED தருமபுரியில் அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை