×

உயர் கல்வித் துறையும், கட்டண நிர்ணயக் குழுவில் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உயர் கல்வித் துறையும், கட்டண நிர்ணயக் குழுவும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  வரும் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் தொடந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.  விதிகளை பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags : Tariff Committee ,Higher Education Department , Department of Higher Education, Tariff Setting Committee, High Court
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...