×

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன.:மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு உதவ 4,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : homes ,Chennai ,areas , 1.20 lakh ,homes ,Chennai ,isolated ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை