×

சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன்?.: ஐகோர்ட் கேள்வி

சென்னை: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 7 பேரை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு, 2 பேர் சந்திக்க அனுமதிமறுப்பது ஏன்?. மேலும் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவுக்கு அரசு ஒரு வாரத்தில் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 


Tags : Nalini ,jail ,Murugan , Nalini,meet ,Murugan ,jail?
× RELATED சிறையில் உள்ள நளினி, முருகன்...