×

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை

மால்டோ: லடாக் எல்லையில் மால்டோ பகுதியில் இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லடாக்கில் தற்போது நிலவிவரும் சூழல் குறித்து ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Indo-China ,border ,Army Commanders ,Ladakh ,level talks , Indo-China, Army, Commanders ,Ladakh border
× RELATED குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு