×

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீர்: நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் மரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஹவில்தார் தீபக் கார்கி வீரமரணம் அடைந்தார்.


Tags : soldier ,Indian ,Pakistan Army ,firing ,Kashmir ,Jammu , Indian ,soldier ,shot dead ,Pakistan Army ,Jammu ,Kashmir
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்