×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,629-க்கும் சவரன் ரூ.37,032-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Price ,jewelery, gold ,Chennai
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...