×

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.


Tags : Western Ghats , Heavy ,rainfall , Western, Ghats
× RELATED வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி...