×

திருவள்ளூர் அருகே வாகன சோதனையின் போது ரூ.3.80 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருவள்ளூர்: வெள்ளகாடு காவல்நிலைய எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.3.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை மடக்கி சோதனை செய்ததில் பணம் மற்றும் 5 சவரன் நகை பிடிப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட பாலாஜி, சரண் ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர். 


Tags : Tiruvallur ,vehicle test , Rs 3.80 lakh ,cash,vehicle ,test ,Tiruvallur
× RELATED திருவள்ளூரில் இன்று புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி