×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைவு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து ரூ.3.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சில்லறை விற்பனை சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.4 ஆக உள்ளது.

Tags : Namakkal , Nominal, Egg, Purchase Price
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை