×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.840 அடியிலிருந்து 96.210 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60.039 டிஎம்சியாக உள்ளது. பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Mettur Dam , water level, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி