×

கோவை அருகே வாயில் காயமடைந்த நிலையில் இருந்த யானை கவலைக்கிடம்

கோவை: கோவை அருகே வாயில் காயமடைந்த நிலையில் இருந்த யானை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டு அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த யானை திடீரென படுத்துவிட்டது.


Tags : koi , Coimbatore, elephant wounded in mouth, worried
× RELATED மேட்டுப்பாளையம் அருகே வாயில்...