×

உசிலம்பட்டி அருகே சாலையில் காவல்துறை அமைத்துள்ள தடுப்பில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே சாலையில் காவல்துறை அமைத்துள்ள தடுப்பில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர் குணசேகரன் உயிரிழந்தார். குணசேகரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தெய்வம் படுகாயங்களுடன் உசிலம்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : road ,road block ,Usilampatti Usilampatti , Usilampatti, police on the road, collision with block, one, death
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...