×

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


Tags : Thiruvallur Municipal Commissioner , Thiruvallur Municipal Commissioner, Corona Impact
× RELATED திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு