×

ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோவை: ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் வசந்தம் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். வசந்தம் கார்த்திகேயன் குடும்பத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


Tags : Corona ,MLA ,Rishivanthiyam ,Karthikeyan , Rishiwandiam Vol, MLA Spring Karthikeyan, Corona Impact, sure
× RELATED பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ்,...