ஜூன் 27 ஆம் தேதிக்குள் ஜிப்மர் முதுநிலை மருத்துவ பிடிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி: ஜூன் 27 ஆம் தேதிக்குள் ஜிப்மர் முதுநிலை மருத்துவ பிடிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜிப்மர் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் நுழைவுத் தேர்வை 10,554 பேர் எழுதினார்.

Related Stories:

>