×

திருவண்ணாமலையில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,068 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, 77, coronavirus, confirmed
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...