×

மா.சுப்பிரமணியன் எம்எல்ஏவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் சேவையில் சளைக்காமல் ஓடும் மா.சுப்பிரமணியன், ஊரடங்கு காலத்தில் தனது வீட்டு மாடியில் ‘8’ வடிவில் - 4 மணி நேரத்தில் 1010 முறை ஓடியது ஆசிய சாதனையாக  ஏற்கப்பட்டிருக்கிறது. மக்கள் பணியில் மட்டுமல்ல- உடல்நலம் பேணுவதிலும் முன்னுதாரணமானவர்! பாராட்டுகள்! சாதனைகள் தொடர வாழ்த்துகள்!

Tags : MU Stalin ,M Subramanian MLA Congratulations to M Subramanian MLA ,MK Stalin , Congratulations to M Subramanian MLA, MK Stalin
× RELATED கொள்கைப் பாதையில் பயணிப்போம்.! மு.க.ஸ்டாலின்