×

வானில் அரிதாக மோதிர வடிவம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது

சென்னை: வானில் அரிதாக மோதிர வடிவம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 1.42 மணிக்கு முடிவடைகிறது. தமிழகத்தில் 40 சதவீதம் வரை மட்டுமே கங்கண சூரியகிரணத்தை பார்க்க முடியும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Tags : Ganges ,sky ,India , Solar eclipse, India, visible
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு