×

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 6 பேரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : district ,cleric ,Kanyakumari , Kanyakumari, Corona
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...