×

ஹரியானாவில் மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சண்டிகர்: ஹரியானாவில் மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹரியானாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10223-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Haryana , Haryana, corona infection
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...